சொல் பொருள்
(பெ) 1. துன்பம், 2. இழிவு, கீழ்மை,
சொல் பொருள் விளக்கம்
1. துன்பம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Sorrow, distress, trouble, affliction, sadness
lowness, meanness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இல்லோர் புன்கண் தீர நல்கும் நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின் – பதி 86/6,7 பொருளில்லாதவரின் துன்பம் நீங்குமாறு அள்ளிக்கொடுக்கும் அறத்தின் மீதான நாட்டம் மிகுந்த அன்புடைய நெஞ்சினையும், புலம்பொடு வந்த புன்கண் மாலை – நற் 117/7 தனிமைத் துயரோடு வந்த இழிந்த மாலைப்பொழுது,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்