சொல் பொருள்
(பெ) 1. அன்பு, பரிவு, 2. விருப்ப
சொல் பொருள் விளக்கம்
1. அன்பு, பரிவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
kindness, love, desire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என – கலி 11/3 அன்பும் ஆசையும் கொண்ட காதலினால் வாழ்வில் ஒன்றுபட்டிருப்பதுவும் பொருளினால் ஆகும் என்று புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற – பரி 23/54 யாவராலும் விரும்பப்படும் பாடலோடு ஆடலும் தோன்ற,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்