சொல் பொருள்
(பெ) 1. ஒப்பானது, 2. சிறப்பானது
சொல் பொருள் விளக்கம்
1. ஒப்பானது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which is similar, that which is excellent
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே – பதி 17/1 உனக்கு ஒப்பானது ஏதேனும் உள்ளதோ என்று எண்ணிப்பார்த்தால், சிறப்பானது ஒன்றும் இல்லை;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்