சொல் பொருள்
(பெ) வீட்டு வாசலுக்கு வெளியே
சொல் பொருள் விளக்கம்
வீட்டு வாசலுக்கு வெளியே
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
outside the front entrance of a house
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீயும் தவறு இலை நின்னை புறங்கடை போதர விட்ட நுமரும் தவறு இலர் – கலி 56/30,31 உன்மீதும் தவறில்லை; உன்னை வாசலுக்கு வெளியே போகவிட்ட உன் வீட்டார் மீதும் தவறில்லை;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்