சொல் பொருள்
மகப்பேறு வாய்த்திருத்தலைக் குறிப்பதாக அறந்தாங்கி வட்டார வழக்கில் உள்ளது
சொல் பொருள் விளக்கம்
புளி குடித்திருத்தல் என்பது மகப்பேறு வாய்த்திருத்தலைக் குறிப்பதாக அறந்தாங்கி வட்டார வழக்கில் உள்ளது. புளி விருப்பு கருவாய்த்தார்க்கு இயல்பாதல் கொண்டு ஏற்பட்ட வழக்குச் சொல்லாகும் இது. “புளிக்கும் மாங்காய் இனிப்பு” ஆகும் காலம் அது என்பர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்