சொல் பொருள்
புள்ளின் தடம் புள்ளி எனப்பட்டது
அடையாளம்
நிறுத்தக்குறி
தலைக்கட்டு எண்ணிக்கை
சொல் பொருள் விளக்கம்
புள்ளின் தடம் புள்ளி எனப்பட்டது. பின்னர் அடையாளம், நிறுத்தக்குறி என்பவற்றுக்கு ஆயது. புள்ளிகுத்துதல் புள்ளிக்கு இரண்டு (ஆளுக்கு இரண்டு) என்பவை வழக்கில் உள்ளவை. ‘திருமணமானவர்கள் ‘தலைக்கட்டு எண்ணிக்கை’ என்னும் பொருளில் செட்டி நாட்டு வழக்கு உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்