Skip to content

சொல் பொருள்

(பெ) உள்துளை,

சொல் பொருள் விளக்கம்

உள்துளை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

tube, anything hollow

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல் – புறம் 266/3

உள்ளே துளை பொருந்திய தண்டினையுடைய ஆம்பலினது அகன்ற இலையின் நிழலில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *