சொல் பொருள்
(பெ) அம்பின் தலையிற் செறிக்கும் குப்பி, அம்பு நுனி,
சொல் பொருள் விளக்கம்
அம்பின் தலையிற் செறிக்கும் குப்பி, அம்பு நுனி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
arrowhead
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொல் வினை பொலிந்த கூர்ம் குறும் புழுகின் வில்லோர் தூணி வீங்க பெய்த அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை – அகம் 9/1-3 கொல்லும் தொழிலில் சிறந்த, கூரிய, குறிய, புழுகு எனப் பெயர்கொண்ட வில்வீரர் அம்புக்கூட்டில் நிறைய வைத்திருக்கும் அம்பின் குப்பி நுனையைப் போன்று அரும்பிய இலுப்பையின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்