சொல் பொருள்
(வி) நிரப்பு,
சொல் பொருள் விளக்கம்
நிரப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fill
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய – பரி 12/68 பூவின் மணத்தையும் அழகையும் கொண்ட, அரக்கு வண்ணமூட்டப்பட்ட நீரால் நிறைக்கப்பெற்ற, வட்டினை எறிய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்