Skip to content

சொல் பொருள்

(பெ) மனித இனம்,

சொல் பொருள் விளக்கம்

மனித இனம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

mankind, human race

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நனம் தலை பைஞ்ஞிலம் வருக இ நிழல் என – பதி 17/9

விரிந்த இடத்தையுடைய பசுமையான நிலத்துள்ளோரே, வருக இக் குடைநிழலின் கீழ்’ என்று

உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி – பதி 31/6

உண்ணாநோன்பிருக்கும் மக்கள்கூட்டம் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி,

ஞிலம் = நிலம் என்பது ஆகுபெயராய் மக்கள்தொகுதியை உணர்த்தியது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *