சொல் பொருள்
(பெ) துன்புற்றவன், வருத்தப்படுகிறவன்,
சொல் பொருள் விளக்கம்
துன்புற்றவன், வருத்தப்படுகிறவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one who is in sorrow(third person singular)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொய்து ஒழி புனமும் நோக்கி நெடிது நினைந்து பைதலன் பெயரலன்-கொல்லோ ஐ தேய்கு – அகம் 38/14,15 அறுவடை முடிந்த தினைப்புனத்தையும் பார்த்து – நீண்ட நேரம் நினைத்துக்கொண்டே இருந்து துன்புற்றவனாய்த் திரும்பிச் செல்வானல்லனோ! என் அழகு தேய்ந்துபோகட்டும்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்