சொல் பொருள்
உள்ளீடு அற்ற – மணியற்ற – தவசம், பயறு ஆயவை
உயரம்
சொல் பொருள் விளக்கம்
பொக்கு என்பது உள்ளீடு அற்ற – மணியற்ற – தவசம், பயறு ஆயவை. அதனைக் காற்றில் தூற்றினாலும், நீரில் போட்டாலும் கீழே படியாமல் மேலே பறக்கவோ மிதக்கவோ செய்யும். அப்போக்கின் தன்மை அதற்கு உயரப் பொருள் தந்தது. பொக்கம் என்பதற்கு உயரம் என்பது கல்குள வட்டார வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்