சொல் பொருள்
(பெ) தூற்றித் தூய்மைப்படுத்தாத நெற்குவியல்,
சொல் பொருள் விளக்கம்
தூற்றித் தூய்மைப்படுத்தாத நெற்குவியல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
unsifted paddy on the thrashing-floor
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கங்குல் ஓதை கலி மகிழ் உழவர் பொங்கழி முகந்த தா இல் நுண் துகள் – அகம் 37/2,3 பின்னிருட்டில் ஆரவாரத்தை உடைய மிகுந்த மகிழ்ச்சியுள்ள உழவர் தூற்றாப் பொலியை முகந்து தூற்ற எழும் கனமற்ற நுண்ணிய தூசுகள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்