சொல் பொருள்
(பெ) பொதுவுடைமை,
சொல் பொருள் விளக்கம்
பொதுவுடைமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
common property
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெண்மை பொதுமை பிணையிலி ஐம் புலத்தை துற்றுவ துற்றும் துணை இதழ் வாய் தொட்டி – பரி 20/50,51 உன் பெண்மை யாவர்க்கும் பொதுவாகிப்போனதால் காப்பு என்று ஒருவரும் இல்லாதவளே! ஐம்புல இன்பத்தை மட்டும் நுகரும் இயல்புடைய காமுகப் பன்றிகள் நுகரும் இரண்டு உதடுகளையுடைய வாயைத் தொட்டியாக உடையவளே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்