சொல் பொருள்
அப்பாவின் அப்பா
சொல் பொருள் விளக்கம்
அப்பாவின் அப்பாவைப் பொன்னையா என்பது நெல்லை வழக்கு. அவ்வாறே அம்மாவின் அம்மாவைப் பெற்றவர் பொன்னாத்தாள் எனப்படுவார். பொன், பொலிவும் அருமையும் மிக்க பொருளாதல் போன்றவர் அவர் என்பதாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்