சொல் பொருள்
(பெ) பொதிய மலைக்கு உரியவன், பாண்டியமன்னன்,
சொல் பொருள் விளக்கம்
பொதிய மலைக்கு உரியவன், பாண்டியமன்னன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
king Pandiyan, who possesses the hill pothigai
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒளிறு வாள் பொருப்பன் உடல் சமத்து இறுத்த களிறு நிரைத்தவை போல் கொண்மூ நெரிதர – பரி 22/1,2 ஒளிவீசும் வாளினையுடைய பாண்டியன் சினந்து போரில் இறைப்பொருளாகப் பெற்ற களிறுகளை நெருக்கமா நிறுத்திவைத்தது போன்று மேகங்கள் நெருங்கியிருக்க, (பரிபாடலில் வையை ஆற்றைப் பற்றிய பாடல்)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்