சொல் பொருள்
(பெ) காவுதடி, காவடி
சொல் பொருள் விளக்கம்
காவுதடி, காவடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
weight carrying balancing pole
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு சாந்தம் பொறைமரம் ஆக நறை நார் வேங்கை கண்ணியன் இழிதரும் நாடற்கு – அகம் 282/8-10 வெவ்வேறாகிய மூன்று பண்டங்களையும் ஒரு சேரக் காவிக்கொண்டு சந்தனமரம் காவு மரமாக, நறைக்கொடியாகிய நாரினால் வேங்கை மலரைத் தொடுத்த கண்ணியையுடையனாய் இறங்கிவரும் நாட்டையுடைய நம் தலைவனுக்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்