சொல் பொருள்
(பெ) சுறாமீனின் திறந்த வாயின் வடிவில் உள்ள ஒரு தலை அணிகலன்,
சொல் பொருள் விளக்கம்
சுறாமீனின் திறந்த வாயின் வடிவில் உள்ள ஒரு தலை அணிகலன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a head ornament shaped like an open-mouthed shark
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் மகரப்பகுவாய் தாழ மண்_உறுத்து – திரு 24,25 திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில் சுறாவின் அங்காந்த வாயாகப்பண்ணின தலைக்கோலம் தங்கச் செய்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்