சொல் பொருள்
(வி.மு) அறியாமையுடையன,
சொல் பொருள் விளக்கம்
அறியாமையுடையன,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
these are ignorant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மடவ மன்ற தடவு நிலை கொன்றை கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதர கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த வம்ப மாரியை கார் என மதித்தே – குறு 66 அறியாமையுடையன, நிச்சயமாக! இந்த அகலமாய் நிற்கும் கொன்றை மரங்கள்! மலைகள் விளங்கும் பாலை நிலத்து அரிய வழியில் சென்றோர் கூறிய பருவம் இன்னும் வராதபோது, மிகச் செறிவாக கிளைகளில் சேர்ந்த கொடிபோல் கொத்தாகப் பூத்தன, காலமல்லாது திடீரென்று தோன்றிய மழையைக் கார்ப்பருவ மழை என்று கருதி.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்