சொல் பொருள்
(வி.வி.மு) மண்ணுக, கழுவுக, ஒப்பனைசெய்க,
சொல் பொருள் விளக்கம்
மண்ணுக, கழுவுக, ஒப்பனைசெய்க,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wash, decorate
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு என் புலந்து அழுதனள் – அகம் 369/11,12 இன்று நினது தழைத்த கூந்தலைப் புனைக என்றதற்கு என்னை வெறுத்து மனம் உடைந்தவளாகி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்