சொல் பொருள்
(பெ) யானை,
சொல் பொருள் விளக்கம்
யானை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
elephant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின் பெரும் கை மதமா புகுதரின் அவற்றுள் – பதி 43/3,4 உரல் போன்ற பெரிய கால்களையும், ஒளிருகின்ற கூர்மையான கொம்புகளையும், பெரிய துதிக்கையையும் கொண்ட யானைகள் தமது காட்டினுள் புகுந்தால்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்