சொல் பொருள்
(பெ) அக்குமணி, சங்குமணி,
சொல் பொருள் விளக்கம்
அக்குமணி, சங்குமணி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
chank bead, mock pearl
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் – பெரும் 132 நாய்(கடித்துக்) கொணர்ந்த அக்குமணி(போன்ற) முட்டைகளையுடைய உடும்பின் மனவு கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல் அகவன்_மகளே – குறு 23/2,3 சங்குமணியைக் கோத்தது போன்ற நல்ல நெடிய கூந்தலையுடைய கட்டுவிச்சியே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்