சொல் பொருள்
(பெ) உயிர்க்கூட்டம்,
சொல் பொருள் விளக்கம்
உயிர்க்கூட்டம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
all lives
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மன்பது மறுக்க துன்பம் களைவோன் – பரி 15/52 உயிர்களின் மயக்கம் தரும் துன்பத்தைக் களைவோன் மூஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் – பரி 3/9,10 மூன்று ஏழேழு உலகங்களாகிய இருபத்தியொரு உலகங்களும், அவ் உலகத்து உயிர்களும், மாயவனே! உன்னிடமிருந்து தோன்றிப் பரவினவை என்று சொன்னோம்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்