சொல் பொருள்
(வி.மு) மருளுகின்றீர், மனம்தடுமாறுகிண்றீர்,
சொல் பொருள் விளக்கம்
மருளுகின்றீர், மனம்தடுமாறுகிண்றீர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
you become bewildered
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்-மின் – கலி 143/19 அறிவுகெட்டுப்போய்விட்டாளோ என்று மருளுகின்றீர், கலங்கவேண்டாம்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்