சொல் பொருள்
(பெ) தேவ மருத்துவர்கள்,
சொல் பொருள் விளக்கம்
தேவ மருத்துவர்கள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
divine physicians
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மருந்துஉரை இருவரும் திருந்துநூல் எண்மரும் – பரி 8/5 தேவ மருத்துவராகிய அசுவனி, தேவர் ஆகிய இருவரும், மக்கள் திருந்துவதற்குக் காரணமான நூல்களை உணர்ந்த எண்பது வசுக்களும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்