சொல் பொருள்
(பெ.அ) மறவாத,
சொல் பொருள் விளக்கம்
மறவாத,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
not forgetting
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறாஅ அரைச நின் மாலையும் வந்தன்று – கலி 147/44 கடமை மறவாத அரசனாகிய ஞாயிறே! உன் மாலைக் காலமும் வந்துவிட்டது,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்