சொல் பொருள்
(வி.அ) மீண்டும்,
சொல் பொருள் விளக்கம்
மீண்டும்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
again
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மற்றும் கூடும் மனை மடி துயிலே – நற் 360/11 மீண்டும் (பிறிதொரு காலத்தினும்) கூடும், நீ மனையின்கண் வந்து துயிலுகின்ற துயில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்