சொல் பொருள்
(பெ) விரிதல்
சொல் பொருள் விளக்கம்
விரிதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wide open as the palms
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரப்போர்க்கு கவிதல் அல்லதை இரைஇய மலர்பு அறியா என கேட்டிகும் இனியே – பதி 52/11,12 வேண்டிக் கைநீட்டுவோருக்காகக் கவிகிறதேயன்றி, பிறரிடம் வேண்டி உன் கைகள் விரிந்திருப்பதை அறியமாட்டா என்பதைக் கேள்விட்டிருக்கிறோம்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்