சொல் பொருள்
(பெ) வெளிக்காட்டுதல்,
சொல் பொருள் விளக்கம்
வெளிக்காட்டுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
exposing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம் மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே – பதி 63/4,5 வளைந்த வானவில்லோடு போட்டிபோடும் பூமாலையின் மணம் கமழ்கின்ற உன் மார்பானது மகளிரைத் தவிர வேறு யாருக்கும் திறந்து காட்டுவதனை அறியாது;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்