Skip to content

சொல் பொருள்

(பெ) நிமிர்த்துவோர், 

சொல் பொருள் விளக்கம்

நிமிர்த்துவோர், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

one who turns the face or mouth upward, as of a pot

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்து என
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை
மலர்ப்போர் யார் என வினவலின் – புறம் 179/1-3

உலகத்தின் மேல் வண்மையுள்ளோர் இறந்தாராக
பிறர்பால் ஏலாது கவிழ்ந்த என் இரத்தலையுடைய மண்டையை
நிமிர்த்தி வாய்திறக்க வைப்போர் யார் என்று கேட்டலின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *