Skip to content

சொல் பொருள்

பெ) உவகை, உற்சாகம்,

சொல் பொருள் விளக்கம்

உவகை, உற்சாகம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

happiness, cheerfulness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மலிவு உடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள் – பரி 19/88

மகிழ்வுடைய நெஞ்சத்தால் அன்பர்கள் வந்து செய்கின்ற பூசையில்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *