சொல் பொருள்
(பெ) தடை, இடையூறு,
சொல் பொருள் விளக்கம்
தடை, இடையூறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
obstruction, hindrance, hurdle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு கோள் புலி வழங்கும் சோலை எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவே – குறு 237/5-7 பெரிய கடல் அலையைப் போன்று முழங்கி, வலப்பக்கமாய் எழுந்து, கொலைசெய்யும் புலி திரியும் சோலை எத்தனை என்று எண்ணுவேன், தலைவியை முயங்குவதற்கு இடையிலே உள்ள அந்தத் தடைகள்-
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்