சொல் பொருள்
மழுங்குணி – மழுங்கிய தன்மை, அறிவுக் கூர்ப்பும் மானவுணர்வும் மழுங்கியதன்மை
சொல் பொருள் விளக்கம்
“அவன் மழுங்குணி; போட்டதைத் தின்பான் சொன்னதும் தெரியாது; சொரணையும் கிடையாது” என்பதில் இரு தன்மைகளும் அறிய வருதல் அறிக. மழுக்கட்டை காண்க.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்