சொல் பொருள்
மழைப் போதில் தலை முதல் உடல் மறையாகப் பயன்படுத்துவது
சொல் பொருள் விளக்கம்
பால்தாள் எனப் பொதுமக்களால் வழங்கப்படும், பாலிதீன் நீர்க்காப்பாக இருப்பது. மழைப் போதில் தலை முதல் உடல் மறையாகப் பயன்படுத்துவது. இப் பயன் விளங்கத் திருப்பூர் வட்டாரத்தார் மழைத்தாள் என வழங்குகின்றனர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்