சொல் பொருள்
(பெ) 1. விசும்பு, வானம், 2. திசை,
சொல் பொருள் விளக்கம்
விசும்பு, வானம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
atmosphere, sky, direction, point on the compass
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வல மாதிரத்தான் வளி கொட்ப – மது 5 வலமாக விசும்பிடத்தே காற்றுச் சுழல முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை மாதிர நனம் தலை புதைய பாஅய் – நற் 347/1,2 முழங்குகின்ற கடல் முகந்த நிறைந்த கருக்கொண்ட கரிய மேகம் திசைகளெங்குமுள்ள பரந்த இடங்கள் மறையுமாறு பரந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்