சொல் பொருள்
(இ.சொ) மாது + ஓ, அசைநிலை,
சொல் பொருள் விளக்கம்
மாது + ஓ, அசைநிலை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
an expletive
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பரல் பாழ்படுப்ப சென்றனள் மாதோ – குறு 144/5 பருக்கைக்கற்கள் தன் அடியின் அழகைச் சிதைக்கும் வண்ணம் சென்றனள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்