சொல் பொருள்
கோடைக் காற்று மேல் காற்று
சொல் பொருள் விளக்கம்
காலம் என்பது கார் காலத்தையே குறிக்கும். காற்று என்பது கிழக்கில் இருந்து நீர் கொண்டுவரும் காற்றையே குறிக்கும். அதற்கு மாறான காற்று மேல் காற்று. கோடைக் காற்று என்பது அது. ‘ஆடை கோடை’ என்பதில் ஆடை கார்காலம்; கோடை, கோடை காலம். மேல் காற்றை மாறுகாற்று என்பது சீர்காழி வட்டார வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்