சொல் பொருள்
அது போல் மூன்று குமிழ் உடைய அடுப்பு
சொல் பொருள் விளக்கம்
அடுப்புக் கூட்டு என்பது ஆய்த எழுத்தின் வடிவு. முப்பாற்புள்ளி என்பதும் அது. காதணிகளுள் ஒன்று முக்கட்டு. மூன்றுகல் உடையது. அது போல் மூன்று குமிழ் உடைய அடுப்பின் வடிவு நோக்கி, முக்குணி என்பது, நெல்லை வழக்கு. மூன்று கல்லை வைத்து அடுப்பு உண்டாக்குதல் நாட்டு வழக்கம். முக்கணியாக இருந்து முக்குணி எனப் பெயர் பெற்றிருக்கலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்