Skip to content

சொல் பொருள்

முடங்கிக்கிடப்பது

சொல் பொருள் விளக்கம்

முடங்கிக்கிடப்பது

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

that which is bent

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பெரும் சேஇறவின் துய் தலை முடங்கல்
சிறுவெண்காக்கை நாள் இரை பெறூஉம் – நற் 358/8,9

பெரிய சிவந்த இறாமீனின் பஞ்சு போன்ற தலையையுடைய முடங்கிய உடலை
சிறிய வெண்ணிறக் கடற்காக்கை அன்றைய உணவாகப் பெறும்

இறாமீன் கால்களையும் உணரிகளையும் ஒடுக்கிக்கொண்டிருப்பது முடங்கிக்கிடப்பது போறலின் முடங்கல்
எனப்பட்டது என்பார் ஔவை.சு.து. தம் உரைவிளக்க்த்தில்.

முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇ – குறு 374/5

வளைவான சிறகுகளையுடைய தூக்கணங்குருவி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *