சொல் பொருள்
அவரை, துவரை முதலியன,
சொல் பொருள் விளக்கம்
அவரை, துவரை முதலியன,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pulse
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செ ஊன் தோன்றா வெண் துவை முதிரை வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை – பதி 55/7,8 தன்னில் கலந்த சிவந்த இறைச்சி வெளியில் தெரியாதவாறு அரைத்த வெண்மையான துவரைச் துவையலையும், வெண்மையான நிணம் கலந்த ஊன்சோற்றினையும் உணவாகக் கொண்ட மழவர்களின் கவசம் போன்றவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்