1. சொல் பொருள்
கடல்
2. சொல் பொருள் விளக்கம்
கடல்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
sea
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன் முதுநீர் முன்துறை முசிறி முற்றி களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் – அகம் 57/14-16 கொய்த பிடரி மயிர்க் குதிரைகளையுடைய, கொடி கட்டிய தேரையுடைய பாண்டியன் பழமையான கடலின் துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து, யானைகளைக் கொன்ற பலத்த ஒலியையுடைய போரில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்