சொல் பொருள்
முன்பகுதி
சொல் பொருள் விளக்கம்
முன்பகுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
front
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒன்னா பூட்கை சென்னியர் பெருமான் இட்ட வெள் வேல் முத்தை தம் என – பதி 85/3,4 எம்மோடு ஒன்றிவராத கொள்கையையுடைய சோழர்களின் வேந்தன் கீழே எறிந்த வெண்மையான வேலினை என் முன்னே கொண்டுவருவீராக என்ற சொல் கேட்டவுடன்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்