சொல் பொருள்
(பெ) முன்னே உள்ளது,
சொல் பொருள் விளக்கம்
முன்னே உள்ளது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which is in front
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எழு இனி வாழி என் நெஞ்சே முனாது குல்லை கண்ணி வடுகர் முனையது வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர் மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் வழிபடல் சூழ்ந்திசின் அவர்_உடை நாட்டே – குறு 11/4-8 செல்ல)எழுவாயாக, இனியே! வாழ்க என் நெஞ்சே! முன்னே உள்ள கஞ்சங்குல்லையைக் கண்ணியாக அணிந்த வடுகரின் இடத்ததாகிய வலிய வேலையுடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டுக்கும் அப்பால் மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவராயினும் (அங்குச்)செல்வதை எண்ணினேன் அவருடைய நாட்டினிடத்துக்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்