சொல் பொருள்
(பெ) வீட்டின் முன்வாசல்,
சொல் பொருள் விளக்கம்
வீட்டின் முன்வாசல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
front entrance of a house, porch
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு வளை விலை என பெரும் தேர் பண்ணி எம் முன்கடை நிறீஇ சென்றிசினோனே – நற் 300/5,6 சிறிய வளை அணிந்தவளுக்கு இது விலையாகும் என்று பெரிய தேரை அலங்கரித்து, எமது வீட்டின்முன் நிறுத்திச் சென்றுவிட்டான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்