சொல் பொருள்
(பெ) தழுவல்
சொல் பொருள் விளக்கம்
தழுவல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆக கையின் முகை மலர்ந்து அன்ன முயக்கில் தகை இன்றே – கலி 78/25,26 உன்னை விரும்புபவரும், நீ விரும்புவரும் ஆகிய பரத்தையர் வெறுத்து மனம் மாறும்படியாக! கையினால் மலரச்செய்த மொட்டினைப் போன்ற தழுவலில் சிறப்பு இல்லை,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்