சொல் பொருள்
(பெ) முயலுதல்
சொல் பொருள் விளக்கம்
முயலுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
trying hard
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல் கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும – குறு 244/1-3 பலரும் தூங்கும் நள்ளென்னும் நடு இரவில் வலிமையுடைய ஆண்யானை போல வந்து இரவில் கதவைத் திறக்க முயன்றதை நான் கேட்காமல் இல்லை, கேட்டேன், தலைவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்