சொல் பொருள்
வி.வே) முயலே!
சொல் பொருள் விளக்கம்
முயலே!
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Oh! rabbit!
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திங்களுள் தோன்றி இருந்த குறு முயால் எம் கேள் இதன் அகத்து உள்_வழி காட்டீமோ – கலி 144/18,19 திங்களுக்குள் தோன்றியிருக்கும் சின்ன முயலே! என் காதலன் இந்த உலகத்தில் இருக்கும் இடத்தைக் காட்டுவாயா?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்