சொல் பொருள்
(பெ) இசை, மெல்லோசை
சொல் பொருள் விளக்கம்
இசை, மெல்லோசை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
music, soft sound
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு – பரி 8/36 தலைவியரால் தூதாக ஏவிவிடப்பட்ட வண்டுக் கூட்டத்தின் இனிய இசை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்