சொல் பொருள்
(வி) சுழற்றுதல்செய்,
சொல் பொருள் விளக்கம்
சுழற்றுதல்செய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
turn, rotate
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மனையோள் ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்குறுத்த திரிமரக் குரல் இசை கடுப்ப – அகம் 224/12 மனைவி பதமாகக் காய்ந்த அரிசியைப் பெய்து சுற்றுதல்செய்த சுழலும் திரிகையின் குரல் ஒலி ஒக்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்