சொல் பொருள்
(வி.அ) முறைப்படி, வரிசைப்படி,
சொல் பொருள் விளக்கம்
முறைப்படி, வரிசைப்படி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
according to order
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இடன் உடை பேரியாழ் முறையுளி கழிப்பி – பெரும் 462 இடப்பக்கத்தே உடைய பேரியாழை இயக்குமுறையில் இயக்கி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்